LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C


















Thursday, December 3, 2020

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!


 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7