கொரோனாவுக்கு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து! 100 சதவீதம் குணமடைந்த நோயாளர்கள்
கொரோனா தொற்றிகொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை இலங்கையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.