மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்துக்கான சிறப்பு அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் இயங்கிவருகின்றது. இங்கு சிறுவர்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இவ் சிகிச்சை நிலையமானது மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் அருளப்பன் அன்ரன் அனெஸ்யீன் பொறுப்பில் நடைபெற்று வருகின்றது.
சிறப்பு அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம்
மேலதிக தொடர்புகளுக்கு:க.பத்மநாதன், செங்கலடி. தொலைபேசி இல. 077-2241018