LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, July 9, 2020

கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 399பேர் பாதிப்படைந்ததோடு, 9பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 5 ஆயிரத்து 935ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 693பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 27,672பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 69,570பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 2,128பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7