LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+28°C


















Friday, June 12, 2020

Update: இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1875 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த இருவரும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிரு இலங்கை கடற்படையினர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1873 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நால்வரும் இலங்கை கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 712 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 1150 பேர் குணமடைந்துள்ளனர்
மேலும், இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7