சியான் விக்ரம் நடிக்கவுள்ள 60 திரைப்படம் குறித்த புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.
இவரின் 60ஆவது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிய தகவலாக இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.