லங்கா IOC நிறுவனம், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 5 ரூபாயால் அதிகரிக்கவுள்ளது.
இதன்படி, தற்போது 137 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்ற 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 142 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.