அரசாங்கத்தின் நீண்டகால உறுதிப்பாடாக விளங்கும் இந்த தடையில், லாஸ் வேகாஸ், அட்லாண்டோ மற்றும் சாண்டி ஹூக் ஆகிய இடங்களில் பொதுமக்களின் மீதான துப்பாக்கிச் சூடுகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் தடை செய்யப்படவுள்ளன.
இந்த பட்டியலில், ருகர் மினி -14, எம்14 பகுதியளவுத் தானியங்கி, பெரெட்டா சிஎக்ஸ் 4 ஸ்டார்ம், சிஎஸ்எ-விஇசட்-58 ஆகியன அடங்கும்.
தற்போதைய சட்டத்தின் கீழ், கனடாவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பட்டியலில் துப்பாக்கிகளைச் சேர்ப்பது கூட்டாட்சி ஒழுங்கு-சபை மூலம் செய்யப்படலாம். அதற்கு புதிய சட்டம் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது