மொன்றியலைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் விநியோகஸ்தர் வழங்கிய 11 மில்லியன் என்95 முக கவசங்களில் 8 இலட்சம் முக கவசங்கள் மருத்துவ தர எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், கனடாவின் பொதுச் சுகாதார முகாமையின் கண்காணிப்பில் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது என கூறினார்.
மேலும், எஞ்சியிருக்கும் என்95 முக கவசங்களில் சில மருத்துவமற்ற பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படலாம் என தெரிவித்தார்.