முதலாளித்துவத்தை
உடைத்தெறிந்தும்
எட்டு மணி நேர
வேலைக்கென்றும்
போராடி
உயிர் நீத்த
தியாகிகளின்
நினைவை
போற்றும் நாள். ...
உலகில் உருவான
பொருள் அனைத்தும்
உழைப்பென்ற உளி கொண்டு உருவானவையே...
பெரிதென்றும் சிறிதென்றும் எதுவுமில்லை...
எத் தொழிலும்
உழைக்கையிலே அறிதாகும்...
வறட்சி ஒரு பக்கம்....
புரட்சி ஒரு பக்கம்....
இதற் கிடையில்
மகிழ்ச்சியின் வாசமும்
அவ்வப்போது
வீசிடத்தான் செய்கிறது....
வியர்வைத் துளி மூலமாய்
மூலம் பூசப்பட்டதாய்.....!!!
*மே தின வாழ்த்துகள்
கவி சுதா