இதேவேளை இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 09 பேர் இதுவரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.