இதன்படி, கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,772ஆகும். மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,854ஆகும்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 30,901பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 26,017பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.