LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+28°C


















Monday, May 25, 2020

இலங்கையில் கொரோனாவினால் 10 ஆவது மரணம் பதிவானது

குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 51 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே திடீரென உயிரிழந்துள்ளார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7