இதன்படி, கியூபெக் மாகாணத்தில் தற்போது வரை 25,757பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 1,682பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 5,841பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 சதவீதமாகும்.