புனித யாத்திரைக்கு
புறப்படுங்கள்...
இல்லையேல் உனது முதுகெலும்பு கூனியோகிவிடும்...
உழைப்பை கொடுத்து விட்டு ஒன்றும் பேசாத ஊமை மனிதர்கள் நீங்கள்.....
நீங்கள் விடும் மூச்சிற்கு எப்போதாவது விடுமுறை உண்டா?
சுகமாக சுவாசிப்பதற்கு நாங்கள் இருப்பதால்.....
கலையும் அறிவியலும்
கலந்து ஓடும்
புத்தக நதிகளே.....
நீங்கள் புல்லாங்குழல்
வாசிப்பதால் தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம்.....
புத்தகங்களே
இனி புனித யாத்திரை
புறப்படுங்கள்...
இல்லையேல் உனது முதுகெலும்பு கூனியாகிவிடும்....
வாழ்க..வாழ்க..
புகழோடு வாழ்க...
கவி சுதா