இலங்கையில் கிரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தில் 231 பேர் சிகிச்சைபெற்றுவருவதுடன் 146 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.