இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என்றும் இதுவரை 107 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.