நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில் இன்றுமட்டும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் கடற்படையினர் என்றும் 03 பேர் புனானை தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ள அதேவேளை 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.