பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்துவதற்கு இரத்மலானை விமான நிலைய்தில் இருந்து விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்குவானுர்தி குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மலைப்பகுதியில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.