LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, March 19, 2020

வத்தளை மற்றும் ஜா-எல பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்!

வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட
பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதிகளில் இன்று இரவு 10 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7