நாடுகளில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த நாடுகளில் மீண்டும் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 23 பேருக்கும், தாய்வானில் 10 பேருக்கும், ஹொங்கொங்கில் 5 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் பயணிகளால் சிங்கப்பூர், தாய்வான் உள்ளிட்ட நாடுகளில் இரண்டாம் கட்டத் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் பேரை எட்டியுள்ள நிலையில் உயிரழப்புக்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் பேரை எட்டியுள்ளமை குறிப்பிட்டுள்ளது.