ரானில் 85 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளவர்களில் 50 சத வீதமானோர் கண்காணிக்கப்பட வேண்டிய கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையினை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே குறித்த தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ஈரானில் இதுவரை 14,991 பேர் கொரோனாவினால்பாதிக்கப்பட்டுள்ளதுடன் 853 பேர் உயிரிழந்துள்ளனர்.