LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 7, 2020

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூரில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அருகே தொழிற்சாலை ஒன்றில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார் அங்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தமை திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7