ஏற்பட்டுவரும் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 209 பேர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,228 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (28.03.20) மாலைவரை வெளியான உத்தியோகபூர்வ தகவல்களின்படி இந்த இறப்பு எண்ணிக்கை பிரித்தானியா முழுவதும் 1,019 ஆக இருந்தது.
இன்று காலை 9 மணியளவில் வெளியான தகவலின் அடிப்படையில் நாடு முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உடபட்ட 127,737 பேரில் 19,522 பேருக்கு தொற்று இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை 1228 எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.