ஆகவே இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 117 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.