காட்டிய படம் தான் தி ஜுராசிக் பார்க் .
1993இல் வெளியான இந்த படத்தை Steven Spielberg இயக்கியிருந்தார். இப்படம் அந்நாட்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் இப்படைப்புக்கான எதிர்பார்ப்பு உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க, 1997 மற்றும் 2001 ஆண்டுகளில் The Lost World: Jurassic Park, மற்றும் Jurassic Park III என இதன் அடுத்தபாகங்கள் வெளியாகின.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2015இல் Colin Trevorrow இயக்கத்தில் ஜுராசிக் வேர்ல்ட் மற்றும் 2018இல் J. A. Bayona இயக்கத்தில் 2018 ல் Jurassic World: Fallen Kingdom என வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Jurassic World Dominion படம் 2021ஆம் ஆண்டு ஜூன் 21 இல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.