ஆகிய பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் குளிர்காலப் புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
‘ரெக்சாஸ் லோ’வில் இருந்து வரும் குளிர்காலப் புயல், தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதியைப் பாதிக்கக்கூடும் என்று கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது.
நாளை புதன்கிழமை காலை நேரங்களில் தென்மேற்கு ஒன்ராறியோவில் பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, பனிப்பொழிவு அளவு வியாழக்கிழமை காலை 10 முதல் 25 செ.மீ வரை இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.