ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே, 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை வருகிறார்.
நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டே இலங்கைக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கின்றார்.
குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் விமானப் படைத்தளபதி ஆகியோருடன் சந்திப்பினை அவர் மேற்கொள்வாரென கூறப்படுகின்றது.