தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
அதற்கமைய நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை, கோப் குழுவும் நாளை ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், எதிர்வரும் 20ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது. இது தவிர குறை நிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .