உருவாக்கவும் ஏதுவான சூழல் இந்தியாவில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி இந்திய விஞ்ஞானிகளுக்கு ருவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி மேற்படி கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அறிவியல் ஆய்வுகளை நோக்கி இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி இருக்க வேண்டும். அறிவியல் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாக வளரவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.