நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Barisan Nasional கட்சியும் PAS கட்சியும் இணைந்து இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மகாதீர் முகமது முன்மொழிந்துள்ள ஐக்கிய அரசாங்கத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் குறித்த கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மகாதீர் அமைச்சரவைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வது மலேசிய ஜனநாயக நடைமுறைக்கு விரோதமானது எனவும் அவர் கூறியுள்ளனர்.
தங்களை யார் வழிநடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறித்த கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.