ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் ஆரம்ப அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கு 4 பேர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.