LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 26, 2020

கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக
கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7