கலக்கியவர்கள் குஷ்பூவும் ரம்யா கிருஷ்ணனும். இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர்.
இப்போது இருவருமே படங்களில் தீவிரமாக நடித்து வரகின்றனர். குஷ்பூ ரஜியின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார். அதே போல ரம்யா கிருஷ்ணனும் அந்தாதுன் மொழிபெயர்ப்பு என பல படங்களை கையில் வைத்துள்ளார்.
இந்நிலையில், படமொன்றை ரம்யா கிருஷ்ணன் தன் இன்ஸ்ரகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு குஷ்பு, ‘இனி உன்னை என் தோழியாக வைத்துக்கொள்ள வேண்டாம் என தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன். நீ ரொம்ப அழகா இருக்க, அதை கண்டு நான் பொறாமை படுகிறேன். இப்ப என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.