படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘தர்பார்’ படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, ப்ரதீக் பார்பர், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில் இன்றைய தினம் வெளியீட்டு Promo ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.