LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, January 6, 2020

அருவக்காடுக்கு குப்பைகளை கொண்டுசெல்ல விசேட திட்டம்

கொழும்பிலிருந்து அருவக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய மாநகர அமைச்சினால் அருவக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு 4 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ரயில்கள், மலையக மார்க்க சேவைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தவிர மேலும் 4 ரயில் பெட்டிகள் அடுத்த மாதமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7