பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
லொறி, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெத்து வருகின்றனர்.