இடம்பெற்ற சாலை விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி சென்னையில் மட்டும் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் இதன்போது ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.