பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல்போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
காணாமல்போன இளைஞன் பழுப்பு நிறக் ஜக்கெற் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்ரோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.