முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய குறித்த நடவடிக்கைகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர கூறியுள்ளார்.
இதேவேளை, முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னிட்டு மேல் மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப்பணிகள் நிறைவடைந்துள்ளனவென்பது குறிப்பிடத்தக்கது.