உருவாகிவரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பெர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.
இந்த திரைப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.