அமைந்துள்ள “கருப்பு பாலம்” என்ற ரயில் பாலத்திற்கு அருகில் தீபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விசாரணை இடம்பெற்றுவருகிறது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாகதத் தெரியவரவில்லை.