கூட்டம் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டுக்கு அவசியமான சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.