அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று(புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் சோற்று பார்சல் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் காணப்படும் அரிசியின் விலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.