நிதி திரட்டும் நடவடிக்கையில் யாழ். பல்கலை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிதி திரட்டும் நோக்குடன் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் CAR WASH நிகழ்வு நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைகழக சமூகம், மாணவர்கள் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.