வழங்கப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறிய வீட்டுத் தோட்ட உற்பத்திகளுக்காக நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்கான அடிப்படை சலுகைகளை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் இலவசமாக வழங்கவுள்ளமை கறிப்பிடத்தக்கது.