“வாழ்” திரைப்படம் உருவாகிவருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
அருவி திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோதமன் இந்த படத்தை இயக்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது v v