வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணையத் தொடராகவும் உருவாகி வருகிறது.
இதில் இணைய தொடராக உருவாகிவரும் குயின் தொடரின் டிரெய்லர் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.
இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் தோற்றத்தில் நடித்துள்ளதுடன், கௌதம் மேனன் – பிரசாந்த் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.