LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 5, 2019

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மேக்கிங் காணொளி

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன்
இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.

Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் நவம்பர் 29ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் மேக்கிங் காணொளி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7