வாழைச்சேனை அல் ஹிக்மத் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரதேச மற்றும் முன்னோடிகளின் வரலாற்று நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா வாழைச்சேனை அந் ந}ர் தேசியபாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
அல் ஹிக்மத் கல்வி நிலையத்தின் பணிப்பாளரும் சமுகசேவையாளரும் ஆசிரியருமான ஏ.ஆர் முஹைதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் கல்வி நிலையத்தில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மீராவோடை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம்.முஸ்தபா மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.